உள்ளூர் செய்திகள்

அஞ்சலி செலுத்திய விஜய் வசந்த் எம்.பி

நாகர்கோயில் முன்னாள் எம்.எல்.ஏ. துணைவியார் மறைவு - விஜய் வசந்த் நேரில் அஞ்சலி

Update: 2022-11-26 13:32 GMT
  • நாகர்கோயில் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான எம்.சி.பாலனின் துணைவியார் வசந்தா பாலன் காலமானார்.
  • அவரது இல்லத்திற்கு சென்ற கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் இறுதி மரியாதை செலுத்தினார்.

கன்னியாகுமரி:

நாகர்கோயில் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினரான எம்.சி.பாலனின் துணைவியார் வசந்தா பாலன் காலமானார்.

இந்நிலையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான எம்.சி.பாலன் துணைவியார் திருமதி வசந்தா பாலன் அவர்கள் மறைவு செய்தி அறிந்து அவர் இல்லத்திற்கு சென்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

அவரது மறைவால் பிரிந்து வருந்தும் உற்றார் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டனர்.

Tags:    

Similar News