உள்ளூர் செய்திகள்

முன்னாள் படை வீரர்கள் மருத்துவ பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

Published On 2023-07-27 14:41 IST   |   Update On 2023-07-27 14:41:00 IST
  • கலெக்டர் தகவல்
  • 5 சதவீதம் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது

வேலூர்:

மருத் துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் வாயிலாக ஹெல்த் இன்ஸ்பெக்டர் கிரேடு-2 பணிடத்திற்கு நேரடி தேர்வு மூலம் ஆட்சேர்ப்புக்கு விண் ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

முன்னாள் படைவீரர்களுக்கு 5 சதவீதம் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இதில் முன்னாள் படைவீரர்களுக்கு வயது உச்ச வரம்பு எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ, பிசி, பிசிஎம், எம் பிசி, டிஎன்சி இனப்பிரி வினை சார்ந்தவர்களுக்கு வயது உச்ச வரம்பு இல் லை, ஓசி பிரிவி னைச் சார்ந்தவர்களுக்கு 50 வயதும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. தகுதிவாய்ந்த பட்டுள்ளது.

தகுதிவாய்ந்த முன்னாள் படைவீரர்கள் வருகிற 31-ந் தேதிக்குள் www. mrb.tn.gov.in என்ற இணையதள மூலம் விண் ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்கள் அறிய, வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தை நேரில் அணுகலாம் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News