உள்ளூர் செய்திகள்
கண்ணமங்கலம் கொளத்தூரில் மாடு விடும் திருவிழா
- 100-க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டது
- 10 பேர் காயம்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் கிராமத்தில் மாடு விடும் திருவிழா பிள்ளையார் கோவில் தெருவில் நடைபெற்றது.
இதில் 100க்கும் மேற்பட்ட மாடுகள் வேகமாக ஓடியது.இதில் வேடிக்கை பார்க்க வந்த கொங்கராம்பட்டு யுகேஷ் (24), மூஞ்சூர்பட்டு ராஜேஷ்குமார் (27) கேளூர் சந்தைமேடு குமார் (51) உள்பட 10 பேர் காயமடைந்தனர்.