உள்ளூர் செய்திகள்

வ. உ. சிதம்பரனாரின் 152 வது பிறந்தநாள் விழாவை கொண்டாடடிய பொதுமக்கள்.

பல்லடத்தில் வ.உ.சி., பிறந்தநாள் விழா

Published On 2023-09-06 13:14 IST   |   Update On 2023-09-06 13:14:00 IST
  • வ. உ. சிதம்பரனாரின் 152 வது பிறந்தநாள் விழா பல்லடம் பொதுமக்கள் சார்பில் கொண்டாடப்பட்டது.
  • பிறந்தநாளை முன்னிட்டு அப்பகுதி மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது

பல்லடம்

பல்லடத்தில், வ. உ. சிதம்பரனாரின் 152 வது பிறந்தநாள் விழா பல்லடம் சமூக ஆர்வலர் கூட்டமைப்பு மற்றும் பொதுமக்கள் சார்பில் கொண்டாடப்பட்டது. இதில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் அப்பகுதி மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பல்லடம் சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை, பாலுமணியகாரர், மருத்துவர் ராஜ்குமார்,பாலாஜி ஈஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொணடனர்.

Tags:    

Similar News