உள்ளூர் செய்திகள்

பிடிபட்ட சாரைப்பாம்பை படத்தில் காணலாம்.

வீட்டிற்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு

Published On 2023-04-20 04:32 GMT   |   Update On 2023-04-20 04:32 GMT
  • 4 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு வந்துள்ளது.
  • வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

வெள்ளகோவில் :

வெள்ளகோவில் உப்புபாளையம் ரோடு, சக்தி நகரில் விஜயகுமார் என்பவரது வீட்டின் காம்பவுண்டுக்குள் சுமார் 4 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு வந்துள்ளது.இதைக்கண்ட விஜயகுமார் வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி வேலுச்சாமி தலைமையில், தீயணைப்பு படையினர் விரைந்து வந்து 4 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை உயிருடன் பிடித்து காட்டுப் பகுதியில் விட்டனர்.

Tags:    

Similar News