உள்ளூர் செய்திகள்

திருப்பத்தூரில் நாளை மின்நிறுத்தம்

Update: 2023-02-03 10:21 GMT
  • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறுகிறது
  • மின் வாரிய செயற்பொறியாளர் தகவல்

திருப்பத்தூர்:

திருப்பத்தூர், கந்திலி, குரிசிலாப்பட்டு, வெலக்கல்நத்தம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) அத்தி யாவசிய பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருப்பத்தூர் டவுன், சி.கே.ஆசிரமம், பொம்மிகுப்பம், குரிசிலாபட்டு, மட வாளம், மாடபள்ளி, சவுந்தம்பள்ளி, தாதனவலசை, வெங்க ளாபுரம், ஆதியூர், கந்திலி, கொளகரம்பட்டி, வேப்பல்நத்தம், நந்திபெண்டா, கொத்தாலக்கொட்டாய், புத்தகரம், பாரண்ட பள்ளி, ஆசிரியர் நகர், திரியாலம், பாச்சல், அச்சமங்கலம், கருப்பனுர், மூலக்காடு, ஜவ்வாதுமலை புதூர் நாடு, புங்கம் பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு, ஜெயபுரம். சந்திரபுரம், பைனப்பள்ளி, வெலக்கல்நத்தம், குனிச்சூர், முகமதாபுரம், செட்டேரிடேம், சுண்ணாம்பு குட்டை, மல்லப்பள்ளி,ஏரியூர், அன்னசாகரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

இத்தகவலை திருப்பத்தூர் மின் வாரிய செயற்பொறியாளர் அருள்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News