உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் வருகிற 10-ந்தேதி மின்நிறுத்தம்

Published On 2026-02-08 19:00 IST   |   Update On 2026-02-08 19:00:00 IST
  • திருப்பதி நகர், செல்வம் நகர், அண்ணமலை நகர், ஜெ.ஜெ.நகர், டிபிஎஸ் நகர், சுந்தரம் நகர்,
  • மின்தடை தொடர்பாக பொதுமக்கள் 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தஞ்சாவூா்:

தஞ்சாவூர் நகரிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விஜய் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சாவூர் மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் வருகிற 10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக அருளானந்த நகர், பிலோமினா நகர், காத்தூண் நகர், சிட்கோ, அண்ணா நகர், காமராஜ் நகர், பாத்திமா நகர், அன்பு நகர், திருச்சி ரோடு, வ.உ.சி. நகர், பூக்கார தெரு, இருபது கண் பாலம், கோரி குளம், கணபதி நகர், ராஜப்பா நகர், மகேஸ்வரி நகர், திருப்பதி நகர், செல்வம் நகர், அண்ணமலை நகர், ஜெ.ஜெ.நகர், டிபிஎஸ் நகர், சுந்தரம் நகர்,

பாண்டியன் நகர், மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம், கலெக்டர் பங்களா ரோடு, டேனியல் தாமஸ் நகர், ராஜராஜேஸ்வரி நகர், என்.எஸ்.போஸ் நகர், தென்றல் நகர், துளசியாபுரம், தேவன் நகர், பெரியார் நகர், இந்திரா நகர், கூட்டுறவு காலனி, நடராஜபுரம் காலனி தெற்கு, புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, எலிசா நகர், முல்லை நகர், மருதம், நெய்தல், நட்சத்திரா நகர், வி.பி. கார்டன், ஆர்.ஆர்.நகர், சேரன் நகர், காவேரி நகர், நிர்மலா நகர், யாகப்பா நகர், குழந்தை இயேசு கோவில், பிஷப் காம்ப்ளக்ஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. மின்தடை தொடர்பாக பொதுமக்கள் 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News