உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரத்தில் திருமணமான 5மாதத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

Published On 2022-08-17 13:39 IST   |   Update On 2022-08-17 13:39:00 IST
  • மாமல்லபுரத்தை சேர்ந்தவர் சிவகுமார்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி பிரியா, (வயது.24). இவர்களுக்கு கடந்த5 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி பிரியா உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். கீழ்ப்பாக்கம்அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News