உள்ளூர் செய்திகள்
திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் பொது செயலாளராக முகமது அல்தாப் நியமனம்
- ஜெயக்குமார் எம்பி., மாநில தலைவர் கே.எஸ். அழகிரி ஆகியோர் இவரை நியமித்துள்ளனர்.
- காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமான பேர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பொன்னேரி:
திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளராக மீஞ்சூர் கே.ஜி.என். முகமது அல்தாஃப் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட தலைவர் துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ. பரிந்துரையின் பேரில் செயல் தலைவர் டாக்டர் கே. ஜெயக்குமார் எம்பி., மாநில தலைவர் கே.எஸ். அழகிரி ஆகியோர் இவரை நியமித்துள்ளனர்.
அவருக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமான பேர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.