உள்ளூர் செய்திகள்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற விஜய் வசந்த்
- ஆலோசனை கூட்டம், மாநில தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
- மூத்த தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆலோசனை கூட்டம், மாநில தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கட்சியின் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், செயல் தலைவர்கள், மூத்த தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.