உள்ளூர் செய்திகள்

மருத்துவர்கள் நலனுக்கான அனைத்தையும் அரசு செய்துகொடுக்கும்- மு.க.ஸ்டாலின்

Published On 2023-07-01 10:05 GMT   |   Update On 2023-07-01 10:05 GMT
  • தன்னலம் கருதாது உலகத்து உயிர்களின் உடல்நலனும் உள்ளநலனும் காக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் மருத்துவர்கள் தின வாழ்த்துகள்.
  • மருத்துவர்கள் நலனுக்கான அனைத்தையும் கழக அரசு செய்துகொடுக்கும்.

சென்னை:

தேசிய மருத்துவர்கள் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன்னலம் கருதாது உலகத்து உயிர்களின் உடல்நலனும் உள்ளநலனும் காக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் #DoctorsDay வாழ்த்துகள்!

மருத்துவர்கள் நலனுக்கான அனைத்தையும் கழக அரசு செய்துகொடுக்கும் என உறுதி அளித்துள்ளார்.

Tags:    

Similar News