உள்ளூர் செய்திகள்
225 மீனவ குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா
- ராஜேஷ் குமார், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 225 மீனவ குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
குளச்சலில் நடைபெற்ற இந்த விழாவில் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர்மனோ தங்கராஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ் மற்றும் ராஜேஷ் குமார், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.