உள்ளூர் செய்திகள்
தாசில்தாரிடம் திருநங்கைகள் மனு அளித்த காட்சி.
- தாசில்தாரிடம் வழங்கினர்.
- தேவைகளை பூர்த்தி செய்வதாக உறுதி
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த மோசூர் பகுதியில் வசித்து வரும் திருநங்கைகள் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி அரக்கோணம் தாசில்தார் பழனிவேல் ராஜனிடம் மனு கொடுத்தனர்.
இதை பெற்றுக்கொண்ட தாசில்தார் அதை பரிசீலித்து பூர்த்தி செய்வதாக உறுதி அளித்தார். திருநங்கைகள் அவருக்கு நன்றி கூறினர்.