உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்

வாலாஜா பகுதியில் இன்று மின்நிறுத்தம்

Published On 2022-06-24 10:32 GMT   |   Update On 2022-06-24 10:32 GMT
  • காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பராமரிப்பு பணி நடக்கிறது
  • ராணிப்பேட்டைசெயற்பொறியாளர் தகவல்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை கோட் டத்தை சேர்ந்த வாலாஜா துணைமின் நிலையத்தில் சிறப்பு பராமரிப்பின் கீழ் மின் பாதையில் உள்ள மரக்கிளை களை அகற்ற இருப்பதால் இன்று ( வெள்ளிக்கிழமை ) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வன்னிவேடு , மோட்டூர் , ஆற்காடு தெத்து தெரு , சார்பனார் தெரு , ஒத்த வாடை தெரு , கருமாரியம் மன் கோவில் தெரு , அணைக் கட்டு ரோடு , டாக்டர் ராதா கிருஷ்ணன் நகர் , இந்திரா தெரு , கம்பர் தெரு , ஆதித்த னார் தெரு , குமார் நூல் கம் பெனி , அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் விநியோ கம் நிறுத்தப்படும் என்று ராணிப்பேட்டைசெயற்பொறியாளர் குமரேசன் தெரிவித் துள்ளார் .

Tags:    

Similar News