உள்ளூர் செய்திகள்
கோடை நடவு பணிக்கு நெல் நாற்றுகள் பறிக்கும் பணி மும்முரம்
- பெண்கள் அதிகளவில் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
- தற்போது நாற்று பறிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
பெரம்பலூர் மாவட்டத்தில் நல்ல மழை பெய்துள்ளதை தொடர்ந்து கோடை நடவு தொடங்கி உள்ளது. இதன் காரணமாக விவசாய கூலி தொழிலாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நடவு பணிக்காக நாற்று பறிக்கும் பணி தற்போது அப்பகுதியில் அதிகளவு நடைபெற்று வருகிறது. இந்த விவசாய பணிக்கு அதிகளவுவில் பெண்கள் ஈடுபட்டு உள்ளனர்.