உள்ளூர் செய்திகள்

முதியவர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2023-04-14 08:43 IST   |   Update On 2023-04-14 08:43:00 IST
  • முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
  • அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

பெரம்பலூர்:

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்டம், பொம்மனபாடி கிராமத்தில் வசித்து வருபவர் நடராஜன்(வயது 65). இவர் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) நேற்று காலை குடித்துவிட்டார். இதனைக்கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News