நந்திவரம் கூடுவாஞ்சேரி தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி
- நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நந்திவரம் கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி.சாலையில் ரெயில் நிலைய ரோட்டில் நடைபெற்றது.
- ஏழைகளுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கூடுவாஞ்சேரி:
நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர தி.மு.க.சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நந்திவரம் கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி.சாலையில் ரெயில் நிலைய ரோட்டில் நடை பெற்றது. நகர செயலாளரும், நகர் மன்ற தலைவருமான எம்.கே.டி.கார்த்திக் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில் ஏழைகளுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதில் தலைமைக் கழக பேச்சாளர் தூத்துக்குடி சரத்பாலா, அத்திப்பட்டு சாம்ராஜ், வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். முன்னதாக நந்திவரம் கூடு வாஞ்சேரி நகர் மன்ற துணைத்தலைவர் வழக்க றிஞர் ஜி.கே.லோகநாதன் அனைவரையும் வரவேற்றார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் இரா.ஜிஜேந்திரன் ஜிஜி, காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பி.சந்தானம், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஓன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், கே.பி.ஜார்ஜ், கே.பி.அச்சுதாஸ், எஸ்.அப்துல்காதர், டி.ராம மூர்த்தி, கவுன்சிலர் ஸ்ரீமதிராஜி, பா.ஹரி, கவுன்சிலர் பா.ரவி, என்.டில்லி, கவுன்சிலர் ஜெ.குமரவேல், கவுன்சிலர் டி.சதிஷ்குமார், ஜெ.மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூடுவாஞ்சேரி நகர வார்டு செயலாளர்கள் கவுன்சிலர் எம்.நாகேஸ்வ ரன்,கவுன்சிலர் ர.விக்னேஷ், கே.பாஸ்கர்,மதனகோபால், ஒய்.ஜினோ,எஸ்.மதன்,பி.சதீஷ்,கே.ஏகாம்பரம்,வி.கே.ஏழுமலை,ஜி.மோகன்,எம்.கே.எஸ்.செந்தில், எம்.கே.பி.நரேஷ்பாபு, ஜி.எம்.கார்த்திக், எஸ்.முரளி, எஸ். ஜெகதீசன், டி.பிரகாஷ், எஸ்.பழனி வேல், ஆர்.கணேசன்,த.சீனி வாசன், என்.கோகுல நாதன், வி.சண்முகம்மற்றும் நந்திவரம் கூடுவாஞ்சேரி கவுன்சிலர்கள் அ.டில்லீஸ்வரி ஹரி,ஜெயந்திஅப்பு, எம்.நக்கீரன், எஸ்.சரஸ்வதி, திவ்யாசந்தோ ஷ்குமார், சசிகலாசெந்தில், அம்பிகாபழனி,ஸ்ரீமதிடில்லி,கவுசல்யாபிரகாஷ்,ஜெயந்திஜெகன்,நளினிமோகன், பரிமளா கணேசன், சுபாஷினி கோகுலநாதன் மற்றும் வழக்கறிஞர்கள் வி.மகாலிங்கம், ஜெயசாமு வேல், எம்.கே.டி.சரவணன், எம்.கே.பி.சதிஷ்கு மார்,ஆர்.தினேஷ்குமார், ஆர்.பத்ம நாபன்,பொன்.தசரதன், புண்ணியகோட்டி, ஏ.எ.ஸ்.தரணி,கே.பாலாஜி, வெங்கடேசன்,ஜெ.காளிஸ்வரன்,எஸ்.ராம்பிரசாத், பி.கணேசன், சந்திரசேகர் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.