உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் டிரோன் காமிரா மூலம் கண்காணிக்கப்படும் காட்சி. 

பண்ருட்டியில் தீபாவளி நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை

Published On 2022-10-23 13:29 IST   |   Update On 2022-10-23 13:29:00 IST
  • மக்கள் தீபாவளி பொருள் வாங்கபண்ருட்டி வர துவங்கியதால் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது.
  • பண்ருட்டி உள்ளதால் வாகனங்கள் அணி வகுப்பால் நெரிசல் ஏற்பட்டது

கடலூர்:

பண்ருட்டியில் கடந்த 2 நாட்களாக தீபாவளிவிற்பனை கலை கட்டியது.பண்ருட்டி மற்றும் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் தீபாவளி பொருள் வாங்கபண்ருட்டி வர துவங்கியதால் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. இதோடு மட்டுமில்லாமல் சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, சேலம், ஈரோடு, கடலூர், விழுப்புரம், சிதம்பரம், புதுவை உள்ளிட்ட முக்கிய பெரு நகரங்களுக்கு செல்லும் முக்கிய சந்திப்பாக பண்ருட்டி உள்ளதால் வாகனங்கள் அணிவகுப்பால்நெரிசல் ஏற்பட்டது நெரிசலைகட்டுப்படுத்த 4முனை சந்திப்பில் துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையி ல்போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன் மற்றும் போலீசார்ஜிம்மி ஜிப், ட்ரோன் ஆகியவை அமைத்து தீவிரம்கண்காணித்து போக்குவரத்து சீரமைத்து வருகின்றனர்.

Tags:    

Similar News