உள்ளூர் செய்திகள்
மரக்கன்றுகள் நடும் மகளிர் சுய உதவிக் குழுவினர்
- மரக்கன்றுகளை மகளிர் சுய உதவிக் குழுவினர் நடுகின்றனர்
- தண்ணீர் ஊற்றி தொடர்ந்து பாதுகாப்பாக வளர்த்து வருகின்றனர்.
கரூர்:
நொய்யல் அருகே வேட்டமங்கலம் பகுதிகளில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகளை அதிக அளவில் வளர்த்து மழை பொழிவதை உருவாக்கும் வகையில் அப்பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள் தாங்களாகவே குழிகள் பறித்து மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.
நடப்படும் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி தொர்ந்து பாதுகாப்பாக வளர்த்து வருகின்றனர்.