உள்ளூர் செய்திகள்
அமைச்சர் செந்தில்பாலாஜி பூரண நலம்பெற வேண்டி தான்தோன்றிமலை கோவிலில் சிறப்பு பூஜை
- அமைச்சர் செந்தில்பாலாஜி பூரண நலம்பெற வேண்டி தான்தோன்றிமலை கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது
- இதில் தி.மு.க. கட்சி முக்கிய நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
குளித்தலை:
கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அமைச்சரு–மான வி.செந்தில்பாலாஜி விரைவில் பூரண குணம–டைந்து மக்கள் பணியாற்றிட வேண்டி கரூர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கள் அனைவரும் ஒன்றி–ணைந்து கரூர் தான்தோன்றி–மலை கல்யாண வெங்க–டேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அபி–ஷேகம், ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கினர். நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஊராட்சிக் குழு துணை தலைவர் தேன் மொழி தியாகராஜன், நந்தினி தமிழ்ச்செல்வன், நல்ல முத்து வடிவேல், கார்த்திக், கண்ணையன், இந்திரா புகழேந்தி, அல–மேலு மனோகரன், குளித் தலை மேற்கு ஒன்றிய செய–லாளர் பொய்யாமணி தியாகராஜன் மற்றும் தி.மு.க. கட்சி முக்கிய நிர்வாகி–கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.