உள்ளூர் செய்திகள்
- சிறுமிக்கு பாலியல் தொல்லை குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்
- பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்
கரூர்,
கரூர் ரத்தினம் சாலை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சூர்யா காந்தி, (வயது 32) இவர் அதே பகு தியை சேர்ந்த, 13 வயது பள்ளி எட்டாம் வகுப்பு பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து புகார்படி, கரூர் மகளிர் போலீசார், சூர்யா காந்தியை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.