உள்ளூர் செய்திகள்
கூரியர் நிறுவனத்தில் தொடர்ந்து 3-வது நாளாக வருமான வரிசோதனை
- புரபஷனல் கூரியர் நிறுவனத்தில் நேற்று முன்தினம் சென்னை உள்பட 30 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
- கடந்த 2 நாட்களாக சோதனை நடந்து வந்த நிலையில் இன்று 3-வது நாளாக சோதனை நடந்து வருகிறது.
சென்னை:
புரபஷனல் கூரியர் நிறுவனத்தில் நேற்று முன்தினம் சென்னை உள்பட 30 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
கடந்த 2 நாட்களாக சோதனை நடந்து வந்த நிலையில் இன்று 3-வது நாளாக சோதனை நடந்து வருகிறது. சென்னையில் 15 இடங்களில் சோதனை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.