உள்ளூர் செய்திகள்

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சேலம்-கோவை பயணிகள் ரெயில் ரத்து

Published On 2022-10-29 14:49 IST   |   Update On 2022-10-29 14:49:00 IST
  • தண்டவாள பாதையில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
  • (நவம்பர்) 29-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

சூரமங்கலம்:

ஈரோடு-காவேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பாதையில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

இதனால் கோவை-சேலம் பயணிகள் ரெயில் (06802) மற்றும் சேலம்-கோவை பயணிகள் ரெயில் (06803) ஆகியவை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அடுத்தம் மாதம் (நவம்பர்) 29-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News