உள்ளூர் செய்திகள்
மதுபோதையில் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
- ஓசூர் அருகே மதுபோதை யில் ரவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியன குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது45).
இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் ஓசூர் அருகே மதுபோதை யில் ரவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.