உள்ளூர் செய்திகள்
- போலீசார் பர்கூர் தேவீரஅள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மதுவிலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சிகுமார் மற்றும் போலீசார் பர்கூர் தேவீரஅள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரனை நடத்தியத்தில் அதே பகுதியை சேர்ந்த சின்னசாமி மகன் சரவணன்( வயது30) என்பதும் அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.