உள்ளூர் செய்திகள்

கும்பகோணத்தில் 20, 21-ல் குடிநீர் நிறுத்தம்

Published On 2023-10-19 09:33 GMT   |   Update On 2023-10-19 09:33 GMT
  • வலையப்பேட்டை வழியாக செல்லும் குடிநீர் பிரதான குழாயில் நீர்கசிவு ஏற்பட்டுள்ளது.
  • தேவையான குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


Tags:    

Similar News