உள்ளூர் செய்திகள்

27-ந்தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Published On 2023-10-21 12:16 IST   |   Update On 2023-10-21 12:16:00 IST
அரியலூரில் 27-ந்தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

அரியலூர் 

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வரும் 27-ந்தேதி காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என மாவட்ட கலெக்டர்ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News