உள்ளூர் செய்திகள்

அரியலூரில் கொட்டி தீர்த்த மழை

Published On 2023-11-14 11:47 IST   |   Update On 2023-11-14 11:47:00 IST
  • அரியலூர் மாவட்டம் முழுவதும் மழை கொட்டி தீர்த்துள்ளது
  • மொத்தம் 258 மி.மீ. மழை பதிவாகி உள்ளது

அரியலூர்,

அரியலூரில் 21.2 மி.மீ., திருமானூரில் 22.6 மி.மீ., குருவாடியில் 39 மி.மீ., ஜெயங்கொண்டத்தில் 45 மி.மீ., சித்தமலை அணை பகுதியில் 56 மி.மீ., செந்துறையில் 35.2 மி.மீ., ஆண்டிமடத்தில் 39.4 மி.மீ மழை பதிவாகி உள்ளது. அரியலூர் மாவட்டம் முழுவதும் மொத்தம் 258 மி.மீ. மழை கொட்டியுள்ளது. இதன் சராசரி 36.91 ஆகும்.

Tags:    

Similar News