உள்ளூர் செய்திகள்
நடந்து சென்றவரிடம் செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி:
திண்டுக்கல் சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் டோமினிக் ( வயது 43).இவர் திருச்சியில் உள்ள உறவினர் ஒருவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்காக வந்தார். பின்னர் காஜா பேட்டை பகுதியில் டீ குடிப்பதற்காக வந்தார்.
அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் இவரிடம் செல்போனை பறித்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்து டோமினிக் பாலக்கரை குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்-தார்.
புகாரின் பேரில் சப்-இன்ஸ்---பெக்டர் ராஜகோபால் வழக்குப்-பதிவு இது-தொடர்பாக ஜஸ்டின் கிறிஸ்துராஜ், சேதுபதி ஆகிய இரண்டு வாலிபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.