உள்ளூர் செய்திகள்
அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் மாநில மாநாடு திருச்ச

விளம்பரம்: அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் அதன் தலைவர் டாக்டர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன் பேசியபோது எடுத்தபடம்.

Published On 2022-04-11 11:59 IST   |   Update On 2022-04-11 11:59:00 IST
அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் மாநில மாநாடு திருச்சியில் ஜூன் 4-ந்தேதி நடக்கிறது
அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பில்
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி
தெரிவிக்கும் மாநில மாநாடு
திருச்சியில் ஜூன் 4-ந்தேதி நடக்கிறது

அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் அதன் தலைவர் டாக்டர் கேஎஸ்சுப்பையா பாண்டியன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மருத்துவர்கள் ஜான் ராஜ்குமார், முகமது சாதிக், முகமது அமீன், பைரவன், செல்வகுமார், சிவச்சந்திரன், ஜெயந்தி, சிவகுமார், பாலமுருகன், அப்துல் ஜலீல், ஆனந்த், அப்துல் கனி, ஜமீல் அகமது, யாசர் அராபத் , குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.







Similar News