உள்ளூர் செய்திகள்
மருத்துவ முகாம்

குன்றத்தூரில் இலவச மருத்துவ முகாம்

Published On 2022-04-01 12:14 IST   |   Update On 2022-04-01 12:14:00 IST
குன்றத்தூரில் இலவச மருத்துவ முகாம் நாளை (சனி) மற்றும் நாளை மறுநாள் (ஞாயிறு) வரை நடக்கிறது.


குன்றத்தூர் ஆயுஷ் நல மையம் சார்பில் இலவச மருத்துவ முகாம் இன்று நடந்தது. முகாம் நாளை (சனி) மற்றும் நாளை மறுநாள் (ஞாயிறு) வரை நடக்கிறது. முகாமில் வெரிகோஸ் வெயின்ஸ் மற்றும் சொரியாசிஸ், தோல் நோய்களுக்கு ஆயுர்வேதா, பஞ்சகர்மா, யோகா மற்றும் இயற்கை முறையில் டாக்டர் சரண்யா தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக் கிறார்கள். மேலும் விபரங்களுக்கு 91506 99903 என்ற எண்ணில் தொடர்பு கொள் ளலாம்.

Similar News