உள்ளூர் செய்திகள்
குன்றத்தூரில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்
வெரிகோஸ் வெயின்ஸ் 5 நிலைகளுக்கும் டாக்டர் சரண்யா தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்கிறார்கள்.
குன்றத்தூர் பஸ் டிப்போ அருகில் உள்ள நற்பவி ஆயுர்வேதா மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் 18-ந்தேதி தொடங்கியது. இந்த முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது.
முகாமில் ஆயுர்வேதா, பஞ்சகர்மா, யோகா மற்றும் இயற்கை முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் வெரிகோஸ் வெயின்ஸ் 5 நிலைகளுக்கும் டாக்டர் சரண்யா தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்கிறார்கள். சிகிச்சை முகாம் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்கிறது. மேலும் விவரங்களுக்கு 91506 99903 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.