உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பனப்பாக்கம் பேரூராட்சி தலைவராக கவிதா தேர்வு

Published On 2022-03-04 16:40 IST   |   Update On 2022-03-04 16:40:00 IST
பனப்பாக்கம் பேரூராட்சிக்கு கவிதா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நெமிலி:

ராணிப் பேட்டை மாவட்டம் பனப் பாக்கம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் தி.மு க வேட்பாளர் திருமதி. சீ.கவிதா சீனிவாசன் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார்.

அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை.

Similar News