உள்ளூர் செய்திகள்
வாக்கு எண்ணிக்கை

சேலத்தில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட தாய்-மகள் வெற்றி

Published On 2022-02-22 07:35 GMT   |   Update On 2022-02-22 07:35 GMT
41-வது வார்டில் தி.,மு.க. வேட்பாளராக பூங்கொடியும், 54-வது வார்டில் தி.மு.க. சார்பில் அவரது மகள் கனிமொழியும் போட்டியிட்டனர்.

சேலம்:

சேலம் மாநகராட்சியில் திமுக அதிக இடங்களை பெற்று முன்னிலை வகித்து வருகிறது. 25 வார்டுகளில் 22 இடங்கள் வெற்றி பெற்றுள்ளது.

41-வது வார்டில் தி.,மு.க. வேட்பாளராக பூங்கொடியும், 54-வது வார்டில் தி.மு.க. சார்பில் அவரது மகள் கனிமொழியும் போட்டியிட்டனர். இதில் இருவரும் வெற்றி பெற்று கவுன்சிலர்களாக ஆகியுள்ளனர்.

Tags:    

Similar News