உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

Published On 2022-01-30 13:59 IST   |   Update On 2022-01-30 13:59:00 IST
செய்யாறு அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.
செய்யாறு:

செய்யாறு அருகே உள்ள திருபூண்டி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 46) விவசாயி இவர் உடல் நலக்குறைவால் அவதிபட்டு மன உளைச்சலில் இருந்தார். 

இதனால் கடந்த 6-ந் தேதி நள்ளிரவில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.  உடனடியாக அவரை செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். 

இதுகுறித்து அனக்காவூர் சப்&இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News