உள்ளூர் செய்திகள்
கண்களை கவர்ந்த மோகினி ஆட்டம்

கண்களை கவர்ந்த மோகினி ஆட்டம்- கண்டுகளித்த சுற்றுலா பயணிகள்

Published On 2022-01-15 16:56 IST   |   Update On 2022-01-15 16:56:00 IST
மாமல்லபுரம் நாட்டிய விழாவில் கேரளா கலா மந்திரம் குழவினரின் மோகினி ஆட்டத்தை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.
மாமல்லபுரம்:

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் நாட்டிய விழா நடந்து வருகிறது. விழாவில் தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. 

23-ம் நாள் நிகழ்ச்சியில் கேரள கலா மந்திரம் குழவினரின் மோகினி ஆட்டம் நடைபெற்றது.  கேரள குழவினரின் மோகினி ஆட்டத்தை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.

Similar News