செய்திகள்
குண்ணகம்பூண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம்
குண்ணகம்பூண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது.
சேத்துப்பட்டு:
தேசூரை அடுத்த குண்ணகம்பூண்டி கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது.
முகாமில் டாக்டர் மணிமாறன், செவிலியர் பவானி ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர்.