செய்திகள்
மறைந்த எஸ்.பி.பி. மற்றும் சாலமன் பாப்பையா

மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு: மறைந்த எஸ்.பி.பி-க்கு பத்ம விபூஷன்- சாலமன் பாப்பையாவுக்கு பத்ம ஸ்ரீ

Published On 2021-01-25 21:43 IST   |   Update On 2021-01-25 22:27:00 IST
மத்திய அரசின் பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டிமன்றம் புகழ் சாலமன் பாப்பையாவுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

பத்ம விபூஷன் விருதுக்கான பட்டியலில் இடம் பிடித்துள்ளவர்கள்:-

1. ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே
2. மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்
3. பெல்லே மொனப்பா ஹெக்டே
4. மறைந்த நரிந்தர் சிங் கபானி
5. மவுலானா வஹிதுதீன் கான்
6. பி.பி. பால்
7. சுதர்ஷன் சாஹூ

பத்ம பூஷன் விருதுக்கான பட்டியலில் இடம் பிடித்துள்ளவர்கள்:-

1. கிருஷண்ன் நாயர் சாந்த குமாரி சித்ரா
2. மறைந்த அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகாய்
3. சந்திரசேகர் கம்பரா
4. சுமித்ரா மகாஜன்
5. நிபேந்த்ரா மிஸ்ரா
6. மறைந்த முன்னாள் அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான்
7. மறைந்த கேசுபாய் பட்டேல்
8. மறைந்த கல்பே சாதிக்
9. ரஜ்னிகாந்த் தேவிதாஸ் ஷ்ரோஃப்
10. தர்லோசான் சிங்

பத்ம ஸ்ரீ விருதுக்கான பட்டியலில் இடம் பிடித்துள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்:-

1. ஸ்ரீதர் வேம்பு
2. மறைந்த திருவேங்கடம் வீரராகவன்
3. மறைந்த பி. சுப்ரமணியன்
4. மராச்சி சுப்ரமண்
5. மறைந்த கே.சி. சிவசங்கர்
6. பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத்
7. பாப்பம்மாள்
8. சாலமன் பாப்பையா

இவர்களுடன் மொத்தம் 102 பேர் பத்ம ஸ்ரீ விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.

Similar News