செய்திகள்
அரிமளம் அருகே மது விற்றவர் மீது வழக்குப்பதிவு
அரிமளம் அருகே மது விற்றவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரிமளம்:
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவை சேர்ந்த கலைச்செல்வன் மகன் அஜய் (வயது 22) என்பவர் அரிமளம் ஒன்றியம் கல்லுகுடியிருப்பில் மாரியம்மன் கோவில் பின்புறத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.
இதையடுத்து அரிமளம் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.