செய்திகள்
கொரோனா வைரஸ்

தமிழகத்தில் இன்றைய டிஸ்சார்ஜ், உயிரிழப்பு - மாவட்ட வாரியாக முழு விவரம்...

Published On 2020-09-07 16:49 GMT   |   Update On 2020-09-07 16:49 GMT
சென்னையில் இன்று 1052 பேர் கொரோனா தொற்றிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட வாரியாக முழு விவரம்...
சென்னை:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

அதன்படி, தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 783 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 63 ஆயிரத்து 480 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 820 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 4 ஆயிரத்து 186 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 88 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 836 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மாவட்டங்கள் வாரியாக டிஸ்சார்ஜ் மற்றும் உயிரிழந்தவர்கள் விவரம்:-

1. அரியலூர் - 25 (உயிரிழப்பு - 03)
2.செங்கல்பட்டு - 393 (உயிரிழப்பு -03)
3. சென்னை - 1052 (உயிரிழப்பு -16)
4. கோவை - 666 (உயிரிழப்பு - 04)
5. கடலூர் - 530 (உயிரிழப்பு -05)
6. தருமபுரி - 13 (உயிரிழப்பு -02)
7. திண்டுக்கல் - 98 (உயிரிழப்பு -01)
8. ஈரோடு - 86 (உயிரிழப்பு -00)
9. கள்ளக்குறிச்சி - 75 (உயிரிழப்பு -00)
10. காஞ்சிபுரம் - 245 (உயிரிழப்பு -04)
11. கன்னியாகுமரி - 156 (உயிரிழப்பு -02)
12. கரூர் - 19 (உயிரிழப்பு -00)
13. கிருஷ்ணகிரி - 32 (உயிரிழப்பு -01)
14. மதுரை- 45 (உயிரிழப்பு -01)
15. நாகப்பட்டினம்- 133  (உயிரிழப்பு -02)
16. நாமக்கல் - 43 (உயிரிழப்பு -02)
17. நீலகிரி - 36 (உயிரிழப்பு -00)
18. பெரம்பலூர் - 17 (உயிரிழப்பு -01)
19. புதுக்கோட்டை - 98 (உயிரிழப்பு -05)
20. ராமநாதபுரம் - 30 (உயிரிழப்பு -00)
21. ராணிப்பேட்டை - 111 (உயிரிழப்பு -04)
22. சேலம் - 521 (உயிரிழப்பு -06)
23. சிவகங்கை - 24  (உயிரிழப்பு -02)
24. தென்காசி - 122 (உயிரிழப்பு -01)
25. தஞ்சாவூர் - 12 (உயிரிழப்பு -02)
26. தேனி - 77 (உயிரிழப்பு -01)
27. திருப்பத்தூர் - 54 (உயிரிழப்பு -01)
28. திருவள்ளூர் - 85 (உயிரிழப்பு -06)
29. திருவண்ணமலை - 169  (உயிரிழப்பு -04)
30. திருவாரூர் - 81 (உயிரிழப்பு -04)
31. தூத்துக்குடி - 39 (உயிரிழப்பு -00)
32. திருநெல்வேலி - 126 (உயிரிழப்பு -00)
33. திருப்பூர் - 48 (உயிரிழப்பு -02)
34. திருச்சி - 130 (உயிரிழப்பு -01)
35. வேலூர் - 128 (உயிரிழப்பு -02)
36. விழுப்புரம் - 277 (உயிரிழப்பு -00)
37. விருதுநகர் - 131 (உயிரிழப்பு -01)
விமான நிலையம் (உள்நாடு) - 00
விமான நிலையம் (வெளிநாடு) - 02
இரயில்வே - 00
Tags:    

Similar News