செய்திகள்
மின் நிறுத்தம்

அம்மாபேட்டை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

Published On 2020-08-27 17:50 IST   |   Update On 2020-08-27 17:50:00 IST
அம்மாபேட்டை பகுதிகளில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

அம்மாபேட்டை:

கோனேரிப்பட்டி துணை மின் நிலையம் மற்றும் பூனாச்சி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் நாளை (வெள்ளிக்கிழமை) அம்மாபேட்டை, நெருஞ்சிப்பேட்டை, சித்தார், எஸ்.பி.கவுண்டனூர், ஊமா ரெட்டியூர், சிங்கம் பேட்டை, ஆனந்தம் பாளையம், காடப்பநல்லூர், கல்பாவி, கேசரிமங்கலம், கோனேரிப்பட்டி பிரிவு, சின்ன பள்ளம், பட்லூர் நால்ரோடு, ஒலகடம், ஒட்ட பாளையம், தாளபாளையம், பூனாச்சி, முளியனூர், மூணாஞ்சாவடி, பூதப்பாடி, செம்படாபாளையம், சமயதாரணுர், பூசாரியூர், கோண மூக்கனூர், குறிச்சி, மாணிக்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

இந்த தகவலை கோபி மின் பகிர்மான வட்டம், பவானி உட்கோட்ட செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Similar News