செய்திகள்
பொன்னமராவதி பஸ் நிலையத்தில் மூதாட்டி திடீர் மரணம்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் மூதாட்டி மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பொன்னமராவதி:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் பயணியர் நிழல் குடையில் அமர்த்திருந்த பொன் புதுப்பட்டி சேர்ந்த அழகம்மை (வயது 71) மூதாட்டி திடிரென விழுந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலே இறந்தார்.
இது குறித்து பொன்னமராவதி காவல் நிலையதிற்க்கு தகவல் கொடுக்கபட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி மூதாட்டியின் உறவினர் வள்ளியப்பனிடம் ஒப்படைத்தனர். #tamilnews