செய்திகள்
கல்பாக்கம் அருகே மாணவன் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டினத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் ஹரி பிரசாத் (வயது 16). தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த 28-ந் தேதி பள்ளிக்கு சென்ற ஹரி பிரசாத் வீட்டுக்கு திரும்பவில்லை.
இது குறித்து கல்பாக்கம் போலீசார் விசாரித்து வருகிறர்கள்.