செய்திகள்
தந்தி டிவி கருத்துக் கணிப்பு

சிவகங்கை மாவட்ட தொகுதிகள் வெற்றி வாய்ப்பு: தந்தி டி.வி.யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு

Published On 2021-04-29 20:30 GMT   |   Update On 2021-04-29 20:30 GMT
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் திமுக 2 தொகுதிகளிலும், அதிமுக 1 தொகுதியிலும், காங்கிரஸ் 1 தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வெற்றி வாய்ப்பு விவரம்:


மானாமதுரை

திமுக

சிவகங்கை

அதிமுக

திருப்பத்தூர்

திமுக

காரைக்குடி

காங்கிரஸ்

Tags:    

Similar News