செய்திகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 69.47 சதவீத வாக்குப்பதிவு: தொகுதிகள் வாரியாக உள்ளே...
தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 69.47 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற தேர்தலில் 71.79 சதவீத வாக்குகள் பதிவாகின.
அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78 சதவீதம் வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.40 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 69.47 சதவீதம் வாக்குகளும் பதிவாகின. தேர்தல் ஆணைய செயலியில் உள்ள தகவலின் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குகள் விவரம்:-
ஆலந்தூர்- 59.77%
காஞ்சிபுரம்-60.45%
ஸ்ரீபெரும்புதூர்-74.03%
உத்திரமேரூர்-69.50%