வழிபாடு
null

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

Update: 2023-03-28 01:31 GMT
  • திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்கக் குதிரையில் பவனி.
  • திருப்புல்லாணி ஸ்ரீஆதிஜெகந்நாதப் பெருமாள் உற்சவம்.

சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். பரமக்குடி அன்னை முத்தாலம்மன் உற்சவம் ஆரம்பம். திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்கக் குதிரையில் பவனி. திருப்புல்லாணி ஸ்ரீஆதிஜெகந்நாதப் பெருமாள் உற்சவம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீசுவாமி பெரிய பெருமாள் உற்சவம் ஆரம்பம். தோளுக்கினியானில் பவனி. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை திருத்தலங்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு, பங்குனி-14 (செவ்வாய்க்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: சப்தமி இரவு 10.12 மணி வரை. பிறகு அஷ்டமி.

நட்சத்திரம்: மிருகசீரிஷம் இரவு 8.24 மணி வரை. பிறகு திருவாதிரை.

யோகம்: சித்த, மரணயோகம்

ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை.

எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை.

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இன்றைய ராசிபலன்

மேஷம்-மேன்மை

ரிஷபம்-உயர்வு

மிதுனம்-நற்செயல்

கடகம்-ஆக்கம்

சிம்மம்-ஆதரவு

கன்னி-தனம்

துலாம்- முயற்சி

விருச்சிகம்- கடமை

தனுசு- புகழ்

மகரம்- மாற்றம்

கும்பம்- சாந்தம்

மீனம்- அன்பு

Tags:    

Similar News