வழிபாடு

ஆன்மிகம் இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்

Update: 2022-08-14 01:30 GMT
  • திருவல்லிக்கேணி ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை
  • சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம்.

திருவல்லிக்கேணி ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை

சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் ஊஞ்சல் சேவை. செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி விமானத்தில் பவனி. வடமதுரை ஸ்ரீசவுந்திரராஜர் திருவீதி உலா. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமன், திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை. சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம்.

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு, ஆடி-29 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : திருதியை பின்னிரவு 2.53 மணி வரை பிறகு சதுர்த்தி.

நட்சத்திரம் : பூரட்டாதி பின்னிரவு 2.45 மணி வரை பிறகு உத்திரட்டாதி.

யோகம் : சித்த/அமிர்தயோகம்

ராகுகாலம் : மாலை 4.30- 6 மணி

எமகண்டம் : நண்பகல் 12-1.30 மணி

சூலம் : மேற்கு

நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

இன்றைய ராசிபலன்

மேஷம்-கடன் தீர்வு

ரிஷபம்-உற்சாகம்

மிதுனம்-வெற்றி

கடகம்-நன்மை

சிம்மம்-செலவு

கன்னி-வரவு

துலாம்- பாராட்டு

விருச்சிகம்-நற்செயல்

தனுசு- முயற்சி

மகரம்-உழைப்பு

கும்பம்-சுகம்

மீனம்-பெருமை

Tags:    

Similar News