வழிபாடு
ஸ்ரீகாளஹஸ்தி குபேரகணபதி கோவிலில் மண்டல சாந்தி அபிஷேகம்

ஸ்ரீகாளஹஸ்தி குபேரகணபதி கோவிலில் மண்டல சாந்தி அபிஷேகம்

Update: 2022-03-17 05:34 GMT
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக் கோவிலான குபேர கணபதி கோவிலில் 21.1.2022-ந்தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து மண்டல சாந்தி அபிஷேகம் நடந்தது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக் கோவிலான குபேர கணபதி கோவிலில் 21.1.2022-ந்தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடந்து வந்தது. நேற்று காலை 10 மணியளவில் மண்டல சாந்தி அபிஷேகம் நடந்தது.

அதில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு, அறங்காவலர் குழு உறுப்பினர்கள், சிவன் கோவில் அதிகாரிகள், வேத பண்டிதர்கள், அர்ச்சகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News