ஆன்மிகம்

மறதியில் இருந்து விடுபட ஸ்லோகம்

Published On 2017-08-21 06:11 GMT   |   Update On 2017-08-21 06:11 GMT
ஞாபக மறதியால் அவதிப்படும் மாணவ- மாணவிகள் தினமும் மூன்று முறை கீழ்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லிவிட்டுப் படித்தால் படிப்பில் நல்ல தேர்ச்சி பெறலாம்.
வீட்டில் படிக்கும் பொழுதெல்லாம் ஞாபகம் வைத்திருக்கும் மாணவர்கள், சிலர் வினாத்தாளை வாங்கியவுடன் மறந்து விடுவதுண்டு. சிலர் இதனால் குறைந்த மதிப்பெண்களைப் பெறும் சூழ்நிலை அமைகின்றது. மாணவ- மாணவிகள் தினமும் மூன்று முறை கீழ்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லிவிட்டுப் படித்தால் படிப்பில் நல்ல தேர்ச்சி பெறலாம்.

‘சரஸ்வதி நமோஸ்துப்யம்,
வரதே காம ரூபிணி
வித்யாரம்பம் கரியாமி,
ஸித்தர் பவது மே ஸதா!’

இந்த ஸ்லோகம் தவிர கலைவாணி துதிப்பாடல், சகலகலாவல்லி மாலை போன்றவற்றையும் படிக்கலாம்.
Tags:    

Similar News