ஆன்மிகம்

செவ்வாய்கிரக அஷ்டோத்ர சத நாமாவளி

Published On 2017-08-16 09:56 IST   |   Update On 2017-08-16 09:56:00 IST
செவ்வாய் தோஷம் காரணமாகத் திருமணம் தடைப்படுபவர்கள் இந்த அஷ்டோத்ர சத நாமாவளியை தொடர்ந்து சொல்லி வந்தால் நிவர்த்தி அடையலாம்.
செவ்வாய் தோஷம் காரணமாகத் திருமணம் நடைபெறக் காலதாமதமானால் அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும். செவ்வாய்கிரகத்திற்குரிய இந்த அஷ்டோத்ர சத நாமாவளியை தொடர்ந்து சொல்லி வந்தால் செவ்வாய் தோஷத்திலிருந்து நிவர்த்தி அடையலாம்.

ஓம் ஹீமஸதாய நம
ஓம் மஹாபாகாய நம
ஓம் மங்களாய நம
ஓம் மங்களப்ரதாய நம
ஓம் மஹாவீராய நம
ஓம் மஹாசூராய நம
ஓம் மஹாபல பராக்ரமாய நம
ஓம் மஹாரௌத்ராய நம
ஓம் மஹாபத்ராய நம
ஓம் மானனீயாய நம
ஓம் தயாகராய நம
ஓம் மானதாய நம

Similar News